கடந்த காலத்தை இறை இரக்கத்திற்கும் எதிர் காலத்தை இறை பராமரிப்புக்கும் ஒப்புவி ♱ 16-Oct2020 ♱ AnboliTV.
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கின்றேன் இறைவா | ஆராதனை செய்கின்றேன் ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். Fear not; you are of more value than many sparrows. - Luke 12:7 அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள். லூக்:12:7. Trust the past to God's mercy, the present to God's love, and the future to God's providence. -St. Augustine. கடந்த காலத்தை இறைவனின் இரக்கத்திற்கும் நிகழ் காலத்தை இறையன்பிற்கும் எதிர் காலத்தை இறைபராமரிப்புக்கும் ஒப்புவி. The same everlasting Father who cares for you today will take care of you tomorrow and every day. Either He will shield you from suffering, or He will give you unfailing strength to bear it. Be at peace then & put aside all anxious thoughts and imaginations. என்றும் வாழும் ஒரே தந்தை இன்று உன்னை பராமரிப்பது போல், நாளையும் ஒவ்வொரு நாளும் காப்பார். ஒன்று உன்னை வேதனையிலிருந்து மீட்பார் அல்லது அதனை தாங்கிக் கொள்வதற்கான சக்தியை அருளுவார். கவலையான எண்ணங்கள், கற்பனைகளை ஒதுக்கித் தள்ளி அமைதியாய் இரு. If you chose to live well while here, you will not be sent to the eternal sorrow. But, as here you cannot choose not to die, while you are alive try to choose not to die eternally. -St. Augustine. இவ்வுலகில் நன்றாக வாழ நீ தேர்ந்து கொண்டால் நித்திய வேதனைக்கு அனுப்பப்பட மாட்டாய். ஆனால் இவ்வுலகில் சாகாமலிருக்க உன்னால் தேர்ந்து கொள்ள முடியாததால், நீ வாழும் போதே நித்தியத்திற்கும் சாகாமலிருக்க தேர்ந்து கொள். துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும் இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும் அன்பன் ஆருர் ஆதிரை நாள் ஆல் அது வண்ணம். Lord Jesus, May the light of your word free my heart from the deception of sin & consume me with a burning love for your truth and righteousness. -Amen இறைவா! அபாயங்களை எதிர்க்க பயமற்ற மனதைக் கொடும்.. வேதனைகளை வெல்ல வலிய இதயத்தைக் கொடும்... வாழ்க்கைப் போராட்டத்தில் துணை நாடாமல் தன் சொந்த பலத்தில் போராடக் கற்றுத்தாரும்.. பொறுமையில்லாத பயத்தில் பதறவிடாதேயும்.. வெற்றிப்பெற ஆசிக்கும் என்னை கோழையாக மாற்றிவிடாதேயும். -ஆமென் #SurrenderYourself #Fr_A_Thomas #AnboliTV #Church #Sermon Puducherry 09443958472 anbolitv.net
Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass