16:34
tomymano

அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே! #GospelReflections.
கிறிஸ்துவ வாழ்வில் நம் பணிகள்
1 நம் வாழ்வின் வழியாய் நற்செய்தியை அறிவிப்பது .
2 இயேசு காட்டிய விழுமியங்களை வாழ்ந்து காட்டுவது.
உங்கள் வானகத் தந்தை
நிறைவுள்ளவராக இருப்பதுபோல,
நீங்களும் நிறைவுள்ளவராக வாழுங்கள்.
அன்பர் பணி செய்ய
எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே!
#Fr_A_Thomas #AnboliTV #TamilCatholic
Puducherry
09443958472
anbolitv.net
Watch our most recent videos: youtube.com/channel/UCouDocatPNuHbrOaqxPgXLQ
#கடவுளோடு ஆழமான உறவுகொள்ள
#வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள்
-Ad-free brief Sermons
-Excerpts from Catholic Tamil Mass

81